BREAKING

பழனியில் சித்த மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியும், கிடப்பில் போட்டது திமுக அரசு – சட்டமன்றத்தில் தகவல்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்துவரும் வேளையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில், ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். கடந்த திமுக ஆட்சியில், இந்திய ஒன்றிய அரசு பழனி கோவிலின் கீழ் ஒரு சித்த மருத்துவமனையை அமைக்க நிதி ஒதுக்கியிருந்தும், வருங்காலத்தில் அம்மருத்துவமனையை நிர்வாகிக்கும் செலவு அதிகமாக இருக்கும் என கூறி அந்த திட்டத்தை நிராகரித்து இருந்ததாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார். அதே வேலையில், ஆலயங்களுக்கு தேவையான…

Read More

மலேசிய மக்களின் குரலாக மலர்கிறது – MyMakkalKural.com

மலேசியாவில் தற்பொழுதைய சூழலில், சுதந்திரமான ஊடகம், அதிலும் தமிழ் ஊடகம் அறவே இல்லை என்பதை தமிழ் ஊடகங்களை வாசிப்போர் அறிவர். தமிழ ஊடகங்கள் மிரட்டப்பட்டு வாயடைக்கப்பட்டுள்ளனரா, அல்லது பணக்கட்டுகள் வாயில் திணிக்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை. “ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கு முக்கியமான ஒன்று மட்டுமல்ல, அதுதான் ஜனநாயகம்.” (Freedom of the press is not just important to democracy, it is democracy.) — வால்டர் க்ரோன்கைட் (Walter Cronkite) மடானி அரசாங்க ஆட்சி…

Read More

ஜொகூரில் 4 தொகுதிகளில் மஇகா! இந்தியர்கள் வாக்காளிப்பார்களா?

ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜொகூர் மாநில தேர்தலில், பாரிசான் நேஷனல் சார்பாக 4 தொகுதிகளில் களம் காண்கிறது மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா). தமது பாரம்பரிய தொகுதியான தெங்காரோ தொகுதியை அம்னோவிடம் விட்டுக்கொடுத்து, பெர்லிங் தொகுதியை அக்கட்சி பெற்றுள்ளது. கெமெலா, புக்கிட் பத்து, பெர்லிங் மற்றும் காஹாங் ஆகிய தொகுதிகளில் களம் காணும் ம இகா, தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர் இரவின் கிருஷ்ணசாமியை தவிர்த்து மூன்று புதிய வேட்பாளர்களை களம் இறக்குகின்றது. காஹாங் தொகுதியில் நீண்டநாள் சட்டமன்ற…

Read More